News December 15, 2025
நெல்லை: வக்கீலிடம் 16 பவுன் நகை திருட்டு

குமரியை சேர்ந்தவர் வக்கீல் அகஸ்தீசன்(41) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் நெல்லை வாலிபர் கடன் கேட்டுள்ளார். அது தொடர்பாக நெல்லை வந்த வழக்கறிஞர் லாட்ஜில் தங்கியுள்ளார். இவரிடம் நேரில் சென்று பேசிவிட்டு வாலிபர் பணம் வாங்கி சென்றுவிட்டார். அதன் பிறகு வக்கீல் வைத்திருந்த 16 பவுன் நகைகள் திருடு போயிருந்தன. இதுகுறித்து பாளை போலீசில் புகார் செய்து பின் பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் கைதாகினார்
Similar News
News December 20, 2025
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

நெல்லை மாநகர காவல் துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: தமிழக முதலமைச்சர் நெல்லை மாநகரத்திற்கு வருகை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக 20 ஆம் தேதி காலை 6 மணி முதல் 21ஆம் தேதி மாலை 6 மணி வரை நெல்லை மாநகர காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.