News March 31, 2025
நெல்லை: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

நெல்லை மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.
Similar News
News February 14, 2026
நெல்லை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

நெல்லை- மும்பை எல்டிடி இடையே இயக்கப்படும் வாராந்திர சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில்களில் பயணிகள் வசதிக்காக நிரந்தரமாக 6 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. நெல்லை (22630) மார்க்கத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதலும் மும்பை- நெல்லை ரயிலில் (22629) ஏப்ரல் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்போது 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இனி 22 பெட்டிகளுடன் இயக்கப்படும். இதனால் கூடுதல் பயணிகள் செல்ல முடியும்
News February 14, 2026
நெல்லை: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க.

தமிழ்நாட்டில் 4 வகை ரேஷன் அட்டைகள் உள்ளன.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News February 14, 2026
திருநெல்வேலி: அரசு மருத்துவமனை குறித்து புகார் அளிக்க..!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? திருநெல்வேலி தயங்கமா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0462-2573129 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.


