News March 4, 2026

நெல்லை: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

நெல்லை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து வரும் மார்ச்.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!