News September 7, 2025
நெல்லை: ரூ.3 லட்சம் ஊதியத்தில் வேலை

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.<
Similar News
News September 8, 2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சவாரி

தனியார் நிறுவனத்தின் மூலம் பணிகளுக்கு ஹெலிகாப்டர் சவாரி நெல்லையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நபருக்கு 25 கிலோமீட்டர் வரை 5,999 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் சவாரி பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
News September 8, 2025
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மின்தடை

திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் செ. முருகன் அறிவிப்பு: பழைய பேட்டை, பொருள்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், திருநெல்வேலி நகரம், மேலரத வீதி, பழைய பேட்டை, காந்தி நகர், கரிசல்குளம், வாகைகுளம், பேட்டை, தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். *ஷேர் பண்ணுங்க
News September 8, 2025
நெல்லை: குவியும் வேலைவாய்புகள் APPLY NOW!

நெல்லை மக்களே,
▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login
▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/
▶️LIC வேலை (செப். 8)- https://licindia.in/
▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/
மறக்காம ஷேர் பண்ணுங்க