News December 14, 2025
நெல்லை: ரூ.1000 வரலையா… மேல்முறையீடு செய்வது எப்படி!

நெல்லை மக்களே, ரூ.1000 வராதவங்க மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு வழிமுறை:
1.இங்கு<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, நெல்லை கோட்டாட்சியரை 0462-2501333 அழையுங்க
SHARE பண்ணுங்க..
Similar News
News December 17, 2025
நெல்லை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க
News December 17, 2025
நெல்லை: தேர்வு தேதியில் மாற்றம் – கலெக்டர் அறிவிப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 13, 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்த தேர்வு நிர்வாக காரணங்களால் வருகிற 27 மற்றும் 28ஆம் தேதிகளில் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த மையத்தில் விண்ணப்பதாரர்கள் இது தொடர்பான விபரம் மற்றும் நிலவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு தேதி மாற்றம்