News April 10, 2025
நெல்லை: ம.சு பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதிலிருந்து தற்போது கல்லூரியில் வேலை செய்யும் வரை தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலை வேதியியல் துறை பேராசிரியர் கொடுப்பதாக தற்காலிக பேராசிரியர் ஒருவர் மாநில மகளிர் ஆணையத்திற்கும் உயர்கல்வி துறைக்கும் மனு அனுப்பியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து பல்கலைக்கழகம் விசாரிக்க தமிழக உயர் கல்வி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
நெல்லை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News October 24, 2025
நெல்லை : ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 24, 2025
நெல்லை: பி.எம் கிசான் 21வது தவணைக்கு இது கட்டாயம்!

PM-KISAN திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.6,000 நிதி உதவி பெற, தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம். இதை 21வது தவணை பெறுவதற்குள் விவசாயிகள் பெற வேண்டும். இதற்காக, விவசாயிகள் தங்கள் நில விவரங்களை அனைத்து வட்டாரங்களிலும் பதிவு செய்து (Farmer Registry), ஆதார், கைப்பேசி எண், சிட்டா நகலுடன் இங்கு <


