News September 30, 2025
நெல்லை: மின் குறைதீர்க்கூட்டம் தேதி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதம் மின் குறை தீர் கூட்டம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்தில் 21ம் தேதி பகல் 11 மணிக்கு குறை தீர் கூட்டம் நடைபெறும். 24ம் தேதி நகர்ப்புற கோட்ட அலுவலகத்திலும், 28ம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்டை அலுவலகத்திலும் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 15, 2026
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதில் கைபேசி எண் விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் காவலர்கள் உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.