News March 19, 2026
நெல்லை: மின்சாரம் தாக்கி சிறுவன் பலி; தாய் படுகாயம்

விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் செந்தில் முருகன் – ஜானகி தம்பதி. நேற்று ஜானகி வீட்டின் தரையில் தண்ணீர் ஊற்றி கழுவிய போது டி.வி.க்கு செல்லும் மின்கம்பி வழியாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து அங்கு விளையாடி கொண்டிருந்த அவரது 2-வது மகன் கிருஷ்ணன்(3) தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகனை காப்பாற்ற முயன்ற ஜானகி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News March 26, 2026
நெல்லை: மாதம் ₹1,000 வழங்கும் அசத்தல் திட்டம்

காசநோயாளிகளுக்கு மாத மாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் https://nikshay.in/Home/Index -ல் (அ) அரசு சுகாதார மையத்திலும் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். SHARE IT
News March 26, 2026
நெல்லை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 26, 2026
நெல்லை: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

நெல்லை மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <


