News March 26, 2025

நெல்லை: மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

image

நெல்லை மாவட்டத்தில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*

Similar News

News February 28, 2026

ரூ.50,000 மாதச் சம்பளத்தில் வேலை – ஆட்சியர் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் ஒரு காலி பணியிடத்திற்கு வங்கி அதிகாரியாக இருந்து பணி நிறைவு பெற்ற தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஊதியமாக மாதம் ரூ.50,000 வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் திட்ட இயக்குனர் அலுவலகத்தில் மார்ச்.9 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News February 28, 2026

நெல்லை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நெல்லை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.

1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். SHARE IT

News February 28, 2026

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்நிலைகளின் நிலவரம்

image

மணிமுத்தாறு
உச்சநீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 90.76 அடி
நீர் வரத்து: 190.76 கனஅடி
வெளியேற்றம் : 440 கன அடி

பாபநாசம்
உச்சநீர்மட்டம்: 143 அடி
நீர் இருப்பு: 79.00 கன அடி
நீர் வரத்து: 139.201 அடி
வெளியேற்றம்: 800 கன அடி

சேர்வலாறு
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு: 85.24 அடி
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை

error: Content is protected !!