News January 31, 2025
நெல்லை மாவட்டத்தில் ஜனவரியில் 6 கொலைகள்

ஜனவரி மாதத்தில் மட்டும் நெல்லை மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் ஆறு கொலைகள் நடந்துள்ளன. வடக்கு புளியம்பட்டியைச் சேர்ந்த சேதுபதி (30), முன்னீர் பள்ளம் அருகே கீழச் செவலைச் சேர்ந்த தமிழரசி(31), பாளை ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த பாஸ்கர் (60), அவரது மனைவி செல்வராணி (55), இடைகால் மீனவர் காலனியை சேர்ந்த முருகன் (30), நேற்று மாலை லாரி டிரைவர் ஜெகநாதன் என ஆறு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News March 6, 2026
நெல்லை: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

நெல்லை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <
News March 6, 2026
நாங்குநேரி இரட்டைக்கொலையில் மேலும் 2 பேர் கைது

நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் மதுபோதையில் வந்த மர்ம்கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இதில் 7 பேரை போலீசார் கைது செய்த நிலையில் மேலும் 2 பேரை அடிரடியாக கைது செய்தனர். அதேபோல் கொலை சம்பவம் குறித்து சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிட்ட 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
News March 6, 2026
நெல்லை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<


