News October 2, 2025
நெல்லை: மாநகராட்சி வரி சலுகை அறிவிப்பு

திருநெல்வேலி மாநகராட்சி மக்களுக்கு 2025-2026 ம் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியினை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் ஐந்து சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் அவை அதிகபட்சமாக (ரூ.ஐந்தாயிரம்) வரை அளிக்க படும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா ரானா செய்தி வெளியிட்டுள்ளார். இத்தகவலை ஷேர் செய்யுங்க.
Similar News
News October 3, 2025
நெல்லையில் வெயில் 100

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று நெல்லை பாளையங்கோட்டையில் நேற்று 103.1 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. தமிழகத்தில் நேற்று பாளையங்கோட்டையில்தான் அதிகபட்ச வெயில் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நெல்லை மக்களே இனி எங்க போனாலும் குடையை மறக்காதீங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
News October 2, 2025
தர்ப்பூசணி பழத்தில் காமராஜர் காந்தி படம்; கலைஞர் அசத்தல்

மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் இன்று ஒரே நாளில் வருகிறது. எனவே இரு தலைவர்களுக்கும் அரசியல் பிரமுகர்கள் மரியாதை செய்து வருகின்றனர். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் செல்வகுமார் நூதன முறையில் தர்ப்பூசணி பழத்தில் காமராஜர் மற்றும் மகாத்மா காந்தி ஆகிய இருவரின் உருவங்களை ஓவியமாக வரைந்து மரியாதை செலுத்தியுள்ளார்.
News October 2, 2025
நெல்லை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை

நெல்லை மக்களே; இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட நான்-டெக்னிக்கல் பாப்புலர் பதவிகளுக்கு (NTPC) விண்ணப்பியுங்க.
1.சம்பளம்: ரூ.35,400 வரை
2.கல்வித் தகுதி: 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஓர் டிகிரி
3.விண்ணப்பம் தொடக்கம்: அக். 21, 2025 முதல்
4.விண்ணப்பிக்கும் முறை: இங்கு கிளிக் செய்யுங்க
இதை வேலை தேடுறவங்களுக்கு SHARE பண்ணுங்க!