News January 28, 2026
நெல்லை மாணவி தங்கம்ப்பதக்கம் வென்று அசத்தல்

கூடன்குளத்தை சார்ந்த வீராங்கனை பார்கவி மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற பூப்பந்தாட்ட போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். ஏற்கனவே மாணவி மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார். இந்நிலையில் தமிழக அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நெல்லைக்கு பெருமை சேர்த்த மாணவியை நீங்களும் வாழ்த்தலாமே…
Similar News
News January 31, 2026
நெல்லை: கார் மோதி சம்பவ இடத்தில் பரிதாப பலி

திசையன்விளை பகுதியை சேர்ந்த அருள் துரைமுருகன் (26) பணகுடி அருகே கோழிப் பண்ணையில் பனியாற்றினார். நேற்று முன்தினம் இரவு டூவீலரில் தெற்கு வள்ளியூர் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பணகுடி போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த லெனீஸ் சங்கர் மீது வழக்குப்பதிவு
News January 31, 2026
நெல்லை: B.E/B.Tech போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை

நெல்லை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <