News October 25, 2024

நெல்லை: மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மழைக்கால அவசர உதவிக்கு மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தை 1077, 04622501012 மற்றும் மாவட்ட காவல்துறையை 04622562500 என்ற எண்ணிலும் மாநகர காவல் துறையை 04622562651 என்ற எண்ணிலும் தீயணைப்பு மீட்பு பணிகள் 04622572099 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 31, 2026

நெல்லையில் இன்று இந்த பகுதிகளில் மின் தடை!

image

மேலக்கல்லூர், கங்கைகொண்டன், வன்னிக்கோனேந்தல், மூன்றடைப்பு, பாளை, ரஸ்தா, கரந்தாநேரி ஆகிய மின் நிலையங்களில் இன்று (ஜன 31) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. சுத்தமல்லி, சங்கன் திரடு, பாலாமடை, குப்பகுறிச்சி, மூவிருந்தாளி, தேவர்குளம், தோட்டாக்குடி, மருதகுளம், பாளை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை, பட்டவர்த்தி, ஆம்பூரணி, சிங்கநேரி, அம்பலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் காலை 9 மணி – 5 மணி வரை மின் தடை.

News January 30, 2026

நெல்லை: வங்கியில் இனி காத்திருக்க தேவையில்லை

image

நெல்லை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 30, 2026

நெல்லை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!