News December 30, 2025
நெல்லை: மனைவியை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய கணவர்!

நெல்லை, நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பெருமாள் செல்வம் – பால்கனி (32). இவர்கள் கடந்த ஒரு மாதமாக தனியாக வசித்து வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு பெருமாள் தனது தம்பியுடன் மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பெருமாள் கிரிக்கெட் மட்டையால் பால்கனி தலையில் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த பால்கனி பாளை GHல் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சிவந்திபட்டி போலீஸார் விசாரனை.
Similar News
News February 7, 2026
நெல்லை: இனி தவறாக அனுப்பிய Payment-ஐ திரும்ப பெறலாம்!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால், பதற்றம் கொள்ள வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT
News February 7, 2026
நெல்லை: BSNL நிறுவனத்தில் ரூ.50,500 சம்பளத்தில் வேலை ரெடி

நெல்லை மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் மார்ச் 7க்குள் இங்கு <
News February 7, 2026
நெல்லை: பச்சிளங்குழந்தையை புதைத்த தந்தை கைது!

மேலப்பாளையத்தை சேர்ந்த நசீம் உசைன் என்பவர் தனது மனைவி அஸ்மாவுக்கு நேற்றிரவு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தை பிறந்த நிலையில் துடிதுடித்து இறந்துள்ளது. அதிர்ச்சியடைந்த நசீம் உசைன் இரவோடு இரவாக குழந்தையின் உடலை அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார் இன்று நசீமை கைது செய்து விசாரிக்கின்றனர்.


