News August 29, 2025

நெல்லை மக்களே SAVE பண்ணிக்கோங்க..!

image

நெல்லை மாவட்ட முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் எண்கள் ஐ SAVE பண்ணிக்கோங்க
➡️ மாநகராட்சி ஆணையர்: 0462-2329328
➡️மாவட்ட வருவாய் அலுவலர்: 0462-2500466
➡️மாவட்ட ஊரக வளாச்சி முகமை: 0462-2500611
➡️நேர்முக உதவியாளர் (பொது) – 0462-2500224
➡️காவல் கண்காணிப்பாளர் – 0462-2568020
மிகவும் பயனுள்ள இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

Similar News

News August 29, 2025

நெல்லை: டிப்ளமோ, டிகிரி போதும்.. ISRO வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, மத்திய விண்வெளி துறையான ISRO வில் 97 அப்ரன்டீஸ் பயிற்சி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ (அ) B.A., B.Sc, B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு அந்தந்த துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணி பற்றிய மேலும் தகவலுக்கு<> இங்கே கிளிக் <<>>செய்யவும். கடைசி தேதி செப். 11 ஆகும். ISROவில் சேர சூப்பர் வாய்ப்பு. உடனே SHARE பண்ணுங்க.

News August 29, 2025

நெல்லை: 1.5 இலட்சம் வரை சம்பளம்!

image

நெல்லை மக்களே; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய<> கிளிக்<<>> செய்து பார்வையிடவும். நண்பர்களுக்கு தகவலை *ஷேர் செய்யவும்.

News August 29, 2025

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கடும் எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேற்று அறிக்கை ஒன்றில் கூறும் போது, நெல்லை மாவட்ட போலீசார் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவு செய்து பரப்புவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!