News January 29, 2026

நெல்லை மக்களே, இந்த எண்கள் முக்கியம்! SAVE பண்ணுங்க..

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.நெல்லை – 9445000380
2.பாளை – 9445000381
3.நாங்குநேரி- 9445000387
4.ராதாபுரம்- 9445000388
5.அம்பை- 9445000386
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 5, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.5) இரவு ரோந்து பணிகளில் கணேசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News February 5, 2026

நெல்லை புத்தக திருவிழா தேதி மாற்றம்

image

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் 115 அரங்குகளுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்பதாவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா வரும் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டு புத்தகத் திருவிழா வரும் 10ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

News February 5, 2026

நெல்லை: ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

error: Content is protected !!