News March 13, 2026

நெல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவருக்கு தூக்கு தண்டனை

image

அழகிரிபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் சேகர் (42). இவர் 2023 ஆம் ஆண்டு நெல்லை மேலப்பாளையம் பகுதியில் இருந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவருக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கும் தலா ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News March 30, 2026

நெல்லை: ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்த மாணவன்

image

நெல்லையை சேர்ந்த 33 வயது பெண்ணுக்கும், கோவில்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கணபதி(20) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கணபதியுடன் அப்பெண் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணபதி அப்பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டியதாக கூறப்படும் நிலையில் கணபதியை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!