News March 13, 2026

நெல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவருக்கு தூக்கு தண்டனை

image

அழகிரிபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் சேகர் (42). இவர் 2023 ஆம் ஆண்டு நெல்லை மேலப்பாளையம் பகுதியில் இருந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவருக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கும் தலா ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News April 8, 2026

நெல்லை: கூடங்குளம் அருகே முதியவர் சடலம் மீட்பு

image

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய காவல் சரகத்திற்கு உட்பட்ட ஊரல்வாய்மொழி செல்லும் சாலையில் உள்ள மீன் கம்பெனி அருகே உடைமரத்தின் பக்கத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஊரல்வாய்மொழி கிராம நிர்வாக அதிகாரி செல்வகுமார் புகாரின் பேரில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

News April 7, 2026

நெல்லை : இனி GOVT ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: ன்ஸ்ட்ல்
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE IT

error: Content is protected !!