News February 18, 2026
நெல்லை: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்!

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <
Similar News
News February 18, 2026
மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப்ரவரி 18ம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
News February 18, 2026
நெல்லை: ஒரு மிஸ்டு கால் போதும்., உங்க வங்கி விவரம் Phone-ல்!

நெல்லை மக்களே, வங்கிக்கு செல்லாமல் வங்கி சேவைகளை வீட்டில் இருந்து செய்ய வழி இருக்கு..
Indian Bank ; 96776 33000
SBI : 9223766666
HDFC : 18002703333
ICICI : 9594612612
Axis : 18004195959
Canara : 09015483483
PNB : 18001802223 உங்களின் வங்கி நிறுவன எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தா வங்கி கணக்கு பேலன்ஸ் மற்றும் சேவைகளை போனில் மெசேஜ் -ஆக வரும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க…!
News February 18, 2026
நெல்லை: 1975 – 2026 ஒரே நில E.C வேணுமா? – LINK!

நெல்லை மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 17.02.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 17.02.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும்.
எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


