News December 31, 2025

நெல்லை: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 31, 2025

நெல்லை: 359 பேர் போக்சோவில் கைது!

image

நெல்லை மாவட்டத்தில் எஸ்.பி சிலம்பரசன் உத்தரவிபேரில், இந்த ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம்; மாவட்டத்தில் குழந்தை திருமணம் உள்ளிட்டு 235 போக்சோ வழக்குகளும், மாநகரில் 74 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 359 பேர் மீது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News December 31, 2025

நெல்லை: வீடு கட்ட அரசு தரும் SUPER ஆஃபர்

image

நெல்லை மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.go<<>>v.in என்ற இணையதளம் மூலம் இன்று டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 31, 2025

நெல்லை: கோர விபத்தில் பலி., சிதறிய உடல்!

image

நாங்குநேரியை பகுதியில் நெல்லை நான்கு வழிச்சாலையில் நேற்று முன் தினம் இரவு, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத ஆண் மீது கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அடுத்தடுத்து வந்த வாகனங்கள் அவரது உடல் மீது ஏறி சென்றதால் உருக்குலைந்த நிலையில் கிடந்தது. தகவலறிந்து வந்த நாங்குநேரி போலீஸார் அவரது உடல் பாகங்களை மீட்டு நெல்லை GH-க்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!