News December 16, 2025
நெல்லை: பெட்ரோல் குண்டு வீச்சு.. சிறுவர்கள் கைது

வி.கேபுரம் அருகே அம்பலவாணபுரம் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மதன் (21) என்பவரின் விலை உயர்ந்த பைக்கை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 4 சிறுவர்கள் மற்றும் மணிகண்டன் (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சிறுவன் பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
Similar News
News December 20, 2025
நெல்லை: டிராபிக் FINE-ஜ ரத்து செய்யணுமா?

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் <
News December 20, 2025
நெல்லை: அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலி

நான்குனேரி அருகே தென்னிமலையைச் சேர்ந்த பூ வியாபாரி முருகன் (60). நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தட்டான்குளம் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாங்குநேரி போலீசார் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 20, 2025
நெல்லை: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை , திருப்பதி, ஊட்டி என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் எந்த நடைமேடையில் வரும் என உங்களுக்கு தெரியலையா? <


