News March 21, 2024
நெல்லை பாஜக வேட்பாளர் அறிவிப்பு

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் சற்றுமுன் வெளியானது. இந்தப்பட்டியலில் மொத்தம் 9 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில், நெல்லை தொகுதி வேட்பாளராக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் இந்த தொகுதியில் போட்டியிடுவதால், காங்கிரஸ் vs பாஜக என களம் சூடுபிடித்துள்ளது.
Similar News
News February 4, 2026
நெல்லையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை..!

நெல்லை மேலப்பாளையம் அருகே கடந்த மாதம் ஒரு ஆண் சிசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தெருநாய்கள் கவ்வி வந்த பையில் தொப்புள்கொடியுடன் இருந்த சிசுவைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் சிசுவை வீசிச் சென்றவர்களைப் பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை செய்கின்றனர். இரண்டு வாரங்களாகியும் குற்றவாளிகள் சிக்காததால் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
News February 3, 2026
நெல்லை மக்களே; இனி பத்திரப்பதிவு சுலபம்!

நெல்லை மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை <
News February 3, 2026
நெல்லை: B.E/B.Tech போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வேலை

நெல்லை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <


