News November 18, 2024
நெல்லை: நாம் தமிழர் கட்சியிலிருந்து 30 பேர் விலகல்!

நெல்லையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிலையில், அப்போது ஏற்பட்ட சச்சரவில் கூட்டத்திலிருந்து நிர்வாகிகள் வெளியேறினர். இதை தொடர்ந்து நேற்று(நவ.,17) இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் பார்வீன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், அம்பை தொகுதி பொறுப்பாளர் சார்லஸ் உள்ளிட்ட 30 பேர் கட்சியிலிருந்து விலகியதாக தகவல்.
Similar News
News November 17, 2025
நெல்லை: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தந்தை, மகன்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற தகுதித் தேர்வு (டெட்) 33 மையங்களில் தேர்வு எழுத 157 மாற்றுத் திறனாளிகள் உள்பட 11,640 பேருக்கு தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்களில், 10,565 பேர் தேர்வை எழுதினர். பாளை தனியார் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையங்களில் தந்தையும் மகனும் தேர்வு எழுதினர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் ஆய்வு செய்தார்.

நெல்லை: வாடகை வீட்டில் குடியிருப்போர் கவனத்திற்கு.!

நெல்லை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000476, 9445000477, 9445000478) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.