News January 15, 2026
நெல்லை: துப்பாக்கி விற்பனையில் மேலும் 2 பேர் கைது

மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலையை சேர்ந்த திமுக பிரமுகரான ரத்தினம் பாலா(40) துப்பாக்கி பதுக்கி விற்றதாக நேற்று கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அமீர் சுகைல், முசாம்பீர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திண்டுக்கல் விரைந்த போலீசார் சாகுல் ஹமீது, சிக்கந்தர் ஷேக் ஒலி ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News January 24, 2026
நெல்லை: உங்க கிட்ட பட்டா இருக்கா.? ஒரு GOOD நியூஸ்

சிவகங்கை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<
News January 24, 2026
நெல்லை: 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா? CHECK IT

நெல்லை மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.<
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!
News January 24, 2026
நெல்லை: வட மாநில தொழிலாளர் அடித்துக் கொலை!

அசாம் மாநிலத்தை சேர்ந்த சுபி ஆலம் கான், தாமிஜ் அலி ஆகிய இருவர் திசையன்விளை அருகே கோட்டை கருங்குளத்தில் தங்கி லாரி ஓட்டுநராக பணிபுரிந்தனர். இன்று இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சுபி ஆலம் கான் தூங்கிக் கொண்டிருந்த போது தாமிஜ் அலி கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த சுபி ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். தாமிஜ் அலியை போலீசார் கைது செய்தனர்.


