News March 30, 2025
நெல்லை: திருமணத்தடை, வேலை வாய்ப்பு கொடுக்கும் கோயில்

நெல்லை சன்னியாசி கிராமத்தில் கல்யாண சீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வெங்கடாஜலபதி திருப்பதியில் இருப்பதைப் போலவே காட்சியளிக்கிறார். வலது மார்பில் ஸ்ரீதேவியையும், இடது மார்பில் பூதேவியையும் தாங்கியபடி வீற்றிருக்கிறார். இந்த வெங்கடாஜலபதியை வேண்டினால் படிப்பு தடை விலகும், திருமண தடை நீங்கும், நல்ல வேலை கிடைக்கும் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *SHARE IT*
Similar News
News February 11, 2026
திருநெல்வேலி: இனி எல்லா ஆதார் சேவையும் இங்கே!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News February 11, 2026
திருநெல்வேலி நாளைய மின்தடை பகுதிகள்

நாளை (பிப்.12) (9AM -2PM) மின்தடை. நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான் குளம், கோடா விளை, மரக்காட்டு விளை, செம்பொன் விளை, காளி குமாரபுரம், குண்டல், பரதர் உவரி, பெட்டைகுளம், உறுமன்குளம், மன்னார் புரம், வடக்கு விஜய நாராயண், தெற்கு விஜய நாராயண், இட்டமொழி, நம்பி குறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி *SHARE* பிற மின்தடை பகுதிகளை காண <<19108059>>CLICK<<>>
News February 11, 2026
நெல்லை: திருமணம் ஆகவில்லையா? – இங்க போங்க

நெல்லை மாவட்டம், சிங்கிகுளம் சமண மலையில் சப்த கன்னியர், சப்தரிஷி ஆலயம் அமைந்துள்ளது. திருமணம் ஆகாத ஆண்கள் சப்த கன்னியையும், பெண்கள் சப்தரிஷியையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் ஆகும் என்பது ஐதீகம். ஆகவே திருமணம் தள்ளிப் போகுதே என கவலைப்படாமல் சிங்கிகுளம் சமண மலையில் உள்ள சப்தரிஷியை பெண்களும், சப்த கன்னியரை ஆண்களும் சென்று வணங்குங்கள் விரைவில் திருமணம் நடக்கும். *மற்றவர்களுக்கும் பகிரவும்*


