News December 19, 2025

நெல்லை: திருடச் சென்ற வீட்டில் குளியல் போட்ட வாலிபர்

image

மேல பாலாமடையை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டில் பட்ட பகலில் யாரும் இல்லாத நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (19) என்பவர் அத்துமீறி நுழைந்து பீரோவில் இருந்த மூன்றாயிரம் ரூபாயை திருடியுள்ளார். மேலும், வீட்டில் குளியல் போட்டு, வீட்டிலிருந்த சட்டையையும் அணிந்து கொண்டு சென்று விட்டார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.

Similar News

News December 20, 2025

நெல்லை: SIR-ல் உங்கள் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

image

திருநெல்வேலி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 2,14,957 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, வாக்காளர் எண் (அ) மொபைல் எண்ணை பதிவு செய்யவும். அதில், உங்கள் பெயர் வாக்குச்சாவடி விவரம் காட்டப்படும். SHARE பண்ணுங்க.

நெல்லை: சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை

image

களக்காடு போலீஸ் நிலையத்தில் 2014-ல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் வெள்ளதுரை. இவர் லைசன்ஸ் தொலைந்த புகாரில் சான்று அளிக்க ரூ.3000 லஞ்சம் வாங்குகையில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக பிடிபட்டார். இவ்வழக்கு நெல்லை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று சிறப்பு எஸ்.ஐ வெள்ளதுரைக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

error: Content is protected !!