News September 18, 2025
நெல்லை: தார் பீப்பாய்களை திருடிய வாலிபர்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மாலேசமங்கலம் பகுதியில் ரோடு போடுவதற்காக ஏராளமான தார் பீப்பாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த சில தனங்களுக்கு முன்பு 58 தார் பீப்பாய்கள் காணாமல் போனது. இதுக்குறித்து திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த ஷேக் மைதீன் என தெரியவந்தது. இதையடுத்து திருச்சூர் போலீசார் ஷேக் மைதீனை கைது செய்தனர்.
Similar News
News November 11, 2025
கங்கை கொண்டான் ரயில்வே கேட் இன்று மூடல்

நெல்லை அருகே கங்கைகொண்டான் – கைலாசபுரம் இடையேயான 7-வது ரயில்வே கேட், தண்டவாளம் புதுப்பிக்கும் பணிக்காக இன்று (நவ.11) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூடப்படுகிறது. பொதுமக்கள் மாற்று வழியைப பயன்படுத்தும்படி நெல்லை ரயில்வே பொறியியல் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
News November 11, 2025
நெல்லை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேணுமா – APPLY NOW!

நெல்லை மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் நிரப்பல் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் இங்கு <