News January 20, 2026
நெல்லை: தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற..!

நெல்லை மக்களே; செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும்.தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணா பிறருக்கும் பயன்படும்.
Similar News
News January 31, 2026
நெல்லை: உங்க ரேஷன் அட்டையை CHECK பண்ணுங்க

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News January 31, 2026
நெல்லை: Whatsapp பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: சைபர் மோசடி செய்யும் நபர்கள் whatsapp குரூப் மூலமாக வங்கி கணக்குடன் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என்பது போன்று போலி ஆப் லிங்குகளை அனுப்பி வைக்கின்றனர். அதை பொருட்படுத்த வேண்டாம். அதே நம்பி யாரிடமும் பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம். இது தொடர்பாக 1930 என்ற தொலைபேசியில் புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE செய்யுங்க.
News January 31, 2026
நெல்லை: 10th போதும்., ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி!

நெல்லை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <


