News December 3, 2025

நெல்லை: டிகிரி போதும்., SBI வங்கியில் வேலை.. தேர்வு இல்லை!

image

நெல்லை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

Similar News

News December 3, 2025

திருநெல்வேலி இனி அல்வா மட்டும் இல்ல!

image

பாரம்பரியமிக்க பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரித்து வருகிறது. இந்த வகையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் தயாரிக்கப்படும் மரச்செப்பு பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகாரம் வழங்கி உள்ளது. குழந்தைகள் விளையாட்டு மர செப்பு பொருட்கள் இங்கு அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இனி திருநெல்வேலினா அல்வா மட்டும் இல்ல; மேலும் ஒரு சிறப்பு இருக்கு. *ஷேர் பண்ணுங்க

News December 3, 2025

நெல்லை மக்களே.. இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

image

நெல்லை மக்களே, டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News December 3, 2025

நெல்லை: GAS சிலிண்டர் புக்கிங் செய்ய புதிய அறிவிப்பு!

image

நெல்லை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

error: Content is protected !!