News February 2, 2026

நெல்லை சைபர் கிரைமில் ஈடுபட்ட வங்கி ஊழியர்

image

வள்ளியூரை சார்ந்த நபர் DIGITAL ARREST என்ற சைபர் கிரைம் மோசடியில் லட்ச கணக்கில் பணம் இழந்தது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுத்தார். இதுகுறித்து பாண்டிச்சேரி மாநிலம் உப்பளத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை விசாரித்த போது அவர் வேறு வங்கிகளில் கணக்குகளை உருவாக்கி கொடுத்து பல சைபர் குற்றங்கள் புரிய உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரை நேற்று கைது செய்தனர்.

Similar News

News February 11, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.11) இரவு ரோந்து பணிகளில் இளவரசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News February 11, 2026

மேலப்பாளையத்தில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

image

நெல்லை மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில்
சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும்
செயல்களில் ஈடுபட்டு வந்த மேலப்பாளையத்தை சேர்ந்த பேச்சி மகன் முத்துராம் (19) என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை துணை ஆணையர்கள் பரிந்துரைத்தனர். எனவே ஆணையர் மணிவண்ணப் ஆணைப்படி முத்துராம் இன்று குண்டர் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News February 11, 2026

நெல்லை: இனி இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்

image

நெல்லை மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>aservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!