News December 22, 2024

நெல்லை கொலை; கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

image

கீழநத்தம் மேலூரை சேர்ந்த மாயாண்டி(25) என்பவர் நேற்று முன்தினம்(டிச.20) நீதிமன்றம் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கைதான கீழநத்தம் வடக்கூர் மனோராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரது வாக்குமூலத்தில், தனது சகோதரனை கொலை செய்ததால் பழிக்கு பழியாக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார் என போலீசார் கூறினர்.

Similar News

News November 17, 2025

நெல்லை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
திருநெல்வேலி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 17, 2025

நெல்லை மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்தடை

image

நெல்லை மாவட்டத்தின் அனேக இடங்களான நெல்லை புது பஸ்டாண்ட், வள்ளியூர், தாழையூத்து, பண்குடி, ஏர்வாடி, மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (நவ.18) இப்பகுதிகள் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க.

News November 17, 2025

நெல்லை: தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பர் 21ம் தேதியன்று காலை 10 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். வேலைதேடுநரும் கல்வி சான்றுடன் பங்கேற்கலாம். கூடுதல் தகவல்களுக்கு நெல்லை Employment Office டெலிகிராம் சானலைப் பயன்படுத்தலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!