News August 12, 2025
நெல்லை: `கூலி` பட TICKET அதிக கட்டணம் வசூலா?

நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் நெல்லையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் நாளை மறுநாள் (ஆகஸ்ட்.14) வெளியாகிறது. இதற்கான முன்பதிவும் நம் நெல்லை மாவட்டத்தில் துவங்கி உள்ளது. தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் கட்டணம் வசூலித்தால் அதற்கான தகுந்த ஆதாரத்துடன் நெல்லை தாசில்தார் (0462-2333169) அல்லது இங்கு <
Similar News
News August 12, 2025
நெல்லை: VOTER LIST உங்க பெயர் ? CHECK பண்ணுங்க!

நெல்லை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <
News August 12, 2025
நெல்லை – பாளை தென்னிந்தியாவின் OXFORD!

நெல்லை மற்றும் பாளை ஆகிய இரண்டும் தாமிரபரணி ஆற்றால் பிரிக்கப்பட்ட “இரட்டை நகரங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. ஆன்மிக சிறப்புகள் நிறைந்த நெல்லையப்பர் கோயில் திருநெல்வேலியில் உள்ளது. பாளையங்கோட்டை பல்வேறு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை கொண்டிருப்பதால், “தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு” என்று அழைக்கப்படுகிறது. இரு நகரங்களும் கலாசாரம், ஆன்மிகம், கல்வி என பல துறைகளில் கெத்தாக உள்ளது. SHARE பண்ணுங்க!
News August 12, 2025
நெல்லை மாவட்டத்தில் 8 மாதங்களில் 17 பேர் கொலை

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட பகுதியில் மட்டும் இந்த ஆண்டு 8 மாதங்களில் 17 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் வள்ளியூர் உட்கோட்டத்தில் மட்டும் 6-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. சமீபத்தில் ராதாபுரம் பகுதியில் பிரபுதாஸ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.