News October 24, 2025

நெல்லை: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

image

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு! ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்<>கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

Similar News

News October 24, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.24] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அஜிக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News October 24, 2025

நெல்லை: சிறப்பு வார்டு கூட்டங்கள் தேதி அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சிறப்பு வார்டு கூட்டங்கள் வருகிற 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. வார்டு உறுப்பினர்கள் தலைமையில் இந்த கூட்டங்கள் நடைபெறும் முன்னுரிமை அடிப்படையில் மூன்று முக்கிய கோரிக்கைகள் தேர்வு செய்யலாம் உங்கள் பகுதியில் நடைபெறும் கூட்ட இடம் விபரத்தை வார்டு உறுப்பினரிடம் தெரிந்து கொள்ளலாம்.

News October 24, 2025

நெல்லை: மழைக்கால அவசர உதவி மைய எண்கள் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் மழைக்காலத்தில் மக்களுக்கு அவசர உதவிக்கான தொடர்பு எண்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மைய எண் 1077 மற்றும் 0462501070 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் காவல்துறை, தீயணைப்பு துறை மருத்துவம் போன்ற பிற சேவைக்கான எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!