News January 31, 2026
நெல்லை: கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வடலூர் இராமலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை (01.02.2026) நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் (FL1 உரிமங்கள்) அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA & FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என ஆட்சியர் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
Similar News
News February 2, 2026
நெல்லை சைபர் கிரைமில் ஈடுபட்ட வங்கி ஊழியர்

வள்ளியூரை சார்ந்த நபர் DIGITAL ARREST என்ற சைபர் கிரைம் மோசடியில் லட்ச கணக்கில் பணம் இழந்தது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுத்தார். இதுகுறித்து பாண்டிச்சேரி மாநிலம் உப்பளத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை விசாரித்த போது அவர் வேறு வங்கிகளில் கணக்குகளை உருவாக்கி கொடுத்து பல சைபர் குற்றங்கள் புரிய உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரை நேற்று கைது செய்தனர்.
News February 1, 2026
நெல்லை : இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

நெல்லை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <
News February 1, 2026
நெல்லை : தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பி<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!


