News January 15, 2026
நெல்லை: கம்பால் தாக்கிய நபர் கைது

நெல்லை டவுன் தமிழ் சங்கம் தெருவைச் சேர்ந்தவர் பீர் முகமது. இவருக்கும், மேலகருங்குளம் சிவாஜி நகரை சேர்ந்த செல்லப்பாவிற்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்லப்பா இரும்பு கம்பியால் பீர்முகமதுவை தாக்கினார். இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பாவை கைது செய்தனர்.
Similar News
News January 22, 2026
நெல்லை : பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

நெல்லை மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு க்<
News January 22, 2026
BREAKING: நெல்லை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

நெல்லை பாளை பகுதியில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் தற்போது சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
News January 22, 2026
நெல்லை : மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை – APPLY!

நெல்லை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000, இலவச காப்பீடு என அனைத்தும் அரசு பணியாளர்கள் மட்டுமல்ல தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <


