News October 11, 2025
நெல்லை: உங்க பகுதியில் கரண்ட் இல்லையா?

நெல்லை மாவட்டத்தில் மழை சீசன் தொடங்கியுள்ளது. மாலை நேரங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்வதால் மின் சேவை பாதிப்பு, மரக்கிளைகள் முறிந்து விழுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது போன்ற நேரங்களில் அவசர மின் சேவைக்கு 9498794987 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின் கம்பங்கள், கம்பிகள் சேதம் அடைந்து இருந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என நெல்லை மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Similar News
News March 7, 2026
தபால் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் மார்ச்.10 அன்று காலை 11 மணிக்கு வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி தபால் சேவை வாடிக்கையாளர்கள் பங்கேற்று குறைகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.