News January 24, 2026

நெல்லை: உங்க கிட்ட பட்டா இருக்கா.? ஒரு GOOD நியூஸ்

image

சிவகங்கை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04575 240516 அணுகலாம். SHARE பண்ணுங்க

Similar News

News January 31, 2026

நெல்லை: 10th போதும்., ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க

News January 31, 2026

நெல்லை: கார் மோதி சம்பவ இடத்தில் பரிதாப பலி

image

திசையன்விளை பகுதியை சேர்ந்த அருள் துரைமுருகன் (26) பணகுடி அருகே கோழிப் பண்ணையில் பனியாற்றினார். நேற்று முன்தினம் இரவு டூவீலரில் தெற்கு வள்ளியூர் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பணகுடி போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த லெனீஸ் சங்கர் மீது வழக்குப்பதிவு

News January 31, 2026

நெல்லை: B.E/B.Tech போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை

image

நெல்லை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை அனைவருக்கும் SHARE IT.

error: Content is protected !!