News October 28, 2025
நெல்லை இரவு நேர காவலர்கள் விவரங்கள் இதோ…

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (அக். 28) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News October 28, 2025
முதல்வரின் நெல்லை பயணம்; விரிவான அலசல்

முதல்வர் முக ஸ்டாலின் இன்றிரவு கோவில்பட்டியில் கருணாநிதி சிலையை திறக்கிறார். 10.30 மணிக்கு நெல்லை வருகிறார். அரியநாயகிபுரத்தில் தங்கி விட்டு நாளை காலை 11க்கு தென்காசி சீவநல்லூர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 11.30க்கு ஆனந்தபுரம் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு 12.45க்கு அமர் சேவா சங்கம் செல்கிறார். பகல் 1:30க்கு தென்காசி கெஸ்ட் ஹவுஸ் வரும் முதல்வர் மீண்டும் மாலை மதுரை செல்கிறார்.
News October 28, 2025
நெல்லையில் ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு

மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி மாநகர ஊர்க்காவல் படையில், ஊர்க்காவல் படையினர் புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்காக பாளை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் 22.11.2015 அன்று ஆண்கள் 60 பேர் மற்றும் பெண்கள் 05 பேர் என மொத்தம் 65 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விருப்பம் உள்ளவர்கள் ஆவணங்களுடன் நேரில் செல்லலாம். SHARE IT
News October 28, 2025
நெல்லை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

நெல்லை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….


