News April 19, 2025

நெல்லை: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

image

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*

Similar News

News February 27, 2026

நெல்லையப்பர் கோயிலில் அனுமதி இல்லை – காரணம் இதோ!

image

வரும் மார்ச்.3ம் தேதி சந்திர கிரகணம் நடக்கிறது. அன்று மாலை 3.08 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகி காலை 6.48 மணிக்கு நிறைவு பெறுகிறது. நெல்லையப்பர் கோயிலில் அன்று காலை பூஜைகள் நடந்த பின்னர் மதியம் 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இந்த நேரத்தில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். கிரகணம் முடிந்த பின்னர் இரவு 7 மணிக்கு நடை திறக்கப்படும் என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

News February 27, 2026

நெல்லை விரைவு ரயில் பயணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு

image

நெல்லை விரைவு ர‌யி‌ல் உ‌ள்பட முக்கிய 3 ரயில் சேவையில் மாற்றம் செய்ய பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் நெல்லை விரைவு ரயில்(12632) மார்ச்.01 முதல் மார்ச் 15, 2026 வரை தாம்பரத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும். இந்த ரயில் தாம்பரத்தை அடையும் நேரம் காலை 06.25 மணி ஆகும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!