News November 4, 2025

நெல்லை: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

image

நெல்லை மக்களே, உங்க வங்கில Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

Similar News

News November 4, 2025

நெல்லை: எஸ்ஐ தொடுத்த வழக்கு; நிறுவனத்துக்கு உத்தரவு

image

மாநகர போலீஸ் எஸ்ஐ செல்வம் மருத்துவ காப்பீட்டுக்கு பணம் செலுத்தி வருகிறார். இவர் கால் அறுவை சிகிச்சைக்காக ரூ.2,03,873 செலவு செய்தும் காப்பீட்டு நிறுவனம் ரூ.51,580 மட்டுமே வழங்கியது. மன உளைச்சலில் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்த நிலையில் நஷ்ட ஈடு ரூ.30,000 மற்றும் மீதமுள்ள காப்பீடு தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.2,62,762 வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவிட்டது.

News November 4, 2025

தாமிரபரணி ஆற்றில் பல கோடி மதிப்பிலான சிலை

image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள சக்தி குளம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் நேற்று அப்பகுதியை சேர்ந்த சிலர் குளித்த போது ஆற்றில் 3 ஐம்பொன் சிலைகள் கிடந்ததை பார்த்து அவற்றை ஆற்றில் இருந்து வெளியே எடுத்து உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு கொடுத்த தகவல் கொடுத்தனர். அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் இதுக்குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 4, 2025

நெல்லை: 12th PASS – ஆ? ரூ.71,900 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!