News February 11, 2026
நெல்லை: இனி இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்

நெல்லை மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
Similar News
News February 17, 2026
நெல்லை மாணவி – தமிழ்நாட்டின் சிறந்த பெண் குழந்தை விருது

மாநிலத்தின் 2025ம் ஆண்டிற்கான சிறந்த பெண் குழந்தை விருதினை நெல்லையை சேர்ந்த இளம் எழுத்தாளர் மாணவி சூடாமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறந்த மாநில பெண் குழந்தை விருதினை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாணவி சூடாமணிக்கு இன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து விருது பெற்ற மாணவிக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. *ஷேர் பண்ணுங்க
News February 17, 2026
திருநெல்வேலி: கனமழை எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிவரும் சூழலில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகையில் 21ஆம் தேதி கனமழை பெய்ய கூடும். அடுத்த நாள் 22ம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. *ஷேர் பண்ணுங்க.
News February 17, 2026
மாநிலத்தின் சிறந்த பெண் குழந்தை; மாணவி சாதனை

மாநிலத்தின் 2025ம் ஆண்டிற்கான சிறந்த பெண் குழந்தை விருதினை நெல்லையை சேர்ந்த இளம் எழுத்தாளர் மாணவி சூடாமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறந்த மாநில பெண் குழந்தை விருதினை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாணவி சூடாமணிக்கு இன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து விருது பெற்ற மாணவிக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.


