News June 19, 2024

நெல்லை: ஆபத்தான வகையில் பைக் சாகசம்

image

வள்ளியூர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், பொதுமக்களின் உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் பைக்குகளில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாதிய உணர்வை தூண்டும் வகையிலும் அதனை சமூக வலைதளங்களில் கெத்தாக பதிவிட்டும் வருகின்றனர். பைக் வீலிங்கில் ஈடுபடும் இளைஞர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News April 3, 2026

நெல்லை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

நெல்லை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

image

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று பாளையங்கோட்டையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நெல்லை மாநகர பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

error: Content is protected !!