News March 30, 2026
நெல்லை: ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை

நெல்லையில் உள்ள நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 3 ஆசிரியைகள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தபால் மூலம் புகார் மனு ஒன்று அனுப்பியுள்ளனர். அதில், பள்ளியில் எங்களுக்கு தாளாளர் கணேஷ்குமார் பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்து வந்ததாகவும், இரவில் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் தாளாளர், தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.