News February 25, 2025
நெல்லையில் 31 இடங்களில் முதல்வர் மருந்தகம்

நெல்லை மாவட்டத்தில் 31 இடங்களில் முதல்வர் மருந்தகம் செயல்படுவதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். அதில் களக்காடு, பணகுடி, வடக்கன்குளம், மேலப்பாளையம், நாங்குநேரி, சமூகரங்கபுரம், லெவிஞ்சிபுரம், பத்தமடை, வன்னிக்கோனேந்தல், வீரவநல்லூர், திசையன்விளை, பாளையங்கோட்டை, ஏர்வாடி, ராதாபுரம்,மூலைக்கரைப்பட்டி,ஆவரை குளம், வண்ணார்பேட்டை, அம்பை, விகேபுரம், சுத்தமல்லி, வள்ளியூர் பகுதியில் மருந்தகம் செயல்படுகிறது.
Similar News
News March 5, 2026
நெல்லை : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

நெல்லை மக்களே, இங்கு <
News March 5, 2026
நெல்லை : அவசர சேவையை புக்கிங் செய்ய இனி Whatsapp..!

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…
News March 5, 2026
நெல்லை : ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

நெல்லை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <


