News December 20, 2024
நெல்லையில் மீண்டும் ஒரு கொலை

பாளையங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை பட்ட பகலில் மாயாண்டி என்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று (டிச. 20) மாலை சேரன்மாதேவியில் சட்டக் கல்லூரி மாணவன் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் இரண்டு கொலைகள் நடைபெற்ற சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 5, 2026
நெல்லை : இந்த 12 ஆவணங்களைக் கொண்டும் வாக்களிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றும், தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றினை சமர்ப்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த ஆவணங்கள் என்பதை தெரிந்து கொள்ள <
News April 5, 2026
நெல்லை: இனி BANK ல வரிசையில் நிற்க வேண்டாம்

நெல்லை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…