News April 13, 2024

நெல்லையில் நாளை அதிசய நிகழ்வு 

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட மணி மூர்த்தீஸ்வரர் உச்சிஷ்ட கணபதி திருக்கோவிலில் நிர்வாகம் இன்று (ஏப்.13) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை காலை 6 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழும் நிகழ்வு நடைபெற இருககிறது . முன்னதாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 5 மணிக்கு நடைபெறும் இன்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News January 26, 2026

நெல்லை: கிராம வங்கியில் ரூ.32,000 சம்பளத்தில் வேலை!

image

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு க்ளிக் செய்து பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 26, 2026

நெல்லை: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

image

நெல்லை மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <>க்ளிக்<<>> செய்து மொபைல் எண் பதிவு பண்ணுங்க
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..

News January 26, 2026

நெல்லை: மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

image

திசையன்விளை அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரி (79). இவருக்கு சுந்தரலிங்கம் (49) என்ற மகன் உள்ளார். சுந்தரலிங்கத்திற்கு திருமணம் ஆகவில்லை. மேலும் இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் மன வருத்ததில் இருந்த கல்யாணசுந்தரி நேற்று வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய திசையன்விளை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!