News December 22, 2025
நெல்லையில் கவுன்சிலர் மீது வழக்கு!

மேலப்பாளையம் பாத்திமாநகரைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட ஐ.டி. அணி செயலாளர் முகமது யாசர் அரபாத் (26), கட்சி அலுவலகத்தில் முகமது அன்சாரி (23) உள்ளிட்ட 4 பேரால் தாக்கப்பட்டார். தாக்குதலுகுட்பட்ட அவர் முகநூலில் வீடியோ வெளியிட்டு காப்பாற்றுங்கள் என கோரினார். அன்சாரியை போலீஸார் கைது செய்தனர். கவுன்சிலர் ரசூல் மைதீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 25, 2025
நெல்லை பெண்களே 1000 வரலையா? – CLICK HERE…!

நெல்லை பெண்களே, ரூ.1000 நீங்கள் பென்ஷன் பெறுகிறீர்கள், 4 சக்கர வாகனம் உள்ளது, வருமான வரி கட்டுகிறீர்கள் (அ) காரணம் ஏதும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறதா? இதற்கு நீங்கள் சிரமப்படுத்துக் கடிதம் எழுத வேண்டியதில்லை. இங்<
News December 25, 2025
நெல்லை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க.
News December 25, 2025
நெல்லை: நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த APP அவசியம்

நெல்லை, வருவாய்த் துறையின் Tamilnilam செயலி மூலம் பொதுமக்கள் செல்போனில் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை எளிதாக அறியலாம். கூகுள் வரைபடத்துடன், தற்போது இருக்கும் இடத்தின் சர்வே எண் திரையில் தோன்றும். திரையை பெரிதாக்கி துல்லிய விவரங்கள் பெறலாம். ‘அ’ பதிவேடு, நில அளவை வரைபடம் உள்ளிட்டவற்றை அறியும் வசதியும் உள்ளது. இந்த <


