News May 17, 2024
நெல்லையில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மீட்பு படை

திருநெல்வேலி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடம் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக மாநில பேரிடர் மீட்புப்பட்டை தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News September 4, 2025
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு

திருநெல்வேலி காவல்துறை எச்சரிக்கை: Grindr போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் மோசடி செய்பவர்கள் இளைஞர்களை ஏமாற்றி, அவர்களை நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து மிரட்டி, பணம், பொருட்கள் வழிப்பறி செய்கின்றனர். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இத்தகைய குற்றங்களை 1930 கட்டணமில்லா எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யவும். குற்றவாளிகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். *ஷேர் பண்ணுங்க
News September 4, 2025
கல்லிடைக்குறிச்சி: மின்தடை ஏற்படும் பகுதிகள்

கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் துணைமின் நிலையங்களில் 06/09/2025 அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பல்வேறு ஊர்களில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தப்படும். பட்டியல்: ஆழ்வான்துலூக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, முக்கூடல், சிங்கம்பாறை, வெள்ளாங்குளி, கூனியூர், ஊர்க்காடு
News September 4, 2025
நெல்லை: இரவு ரோந்து செல்லும் காவலர் விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (செப்.3) இரவு முதல் நாளை(செப்.4) காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்கள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.