News April 19, 2024
நெல்லையில் எந்த பிரச்னையும் இல்லை

திருநெல்வேலி மக்களவை தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி மாநகரம் மற்றும் திருநெல்வேலி புறநகர் பகுதிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதுவரை எந்த ஒரு பிரச்னையும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என நெல்லை மாநகர காவல் துறை கமிஷனர் மூர்த்தி தெரிவித்தார்.
Similar News
News January 30, 2026
நெல்லை: ரூ.85,920 சம்பளத்தில் வங்கி வேலை

SBI வங்கியில் உள்ள வட்டார அதிகாரி பதவியில் உள்ள 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 165 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் ரூ.48,480 – ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் டிகிரி முடித்தவர்கள் <
News January 30, 2026
நெல்லை: இனி What’s App மூலம் ஆதார் அட்டை

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News January 30, 2026
நெல்லை: பட்டபகலில் அரசு அதிகாரி வீட்டில் கொள்ளை

பழைய பேட்டை சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்தவர் முத்துகுமார். போக்குவரத்து கழகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று பகலில் தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது மாடியின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு 17 பவுன் நகை, ரூ.25,000 கொள்ளை போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


