News January 8, 2025
நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#இன்று(ஜன.8) காலை 10:30 மணிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. #காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியில் பொங்கல் விழா பட்டிமன்றம் நடைபெறுகிறது.#மாலை 6 மணிக்கு டைம்ஸ் நாளிதழ் அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ வாழை ராஜா பிறந்தநாள் வாழ்த்து அரங்கம் நடக்கிறது.
Similar News
News February 13, 2026
நெல்லை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு; கலெக்டர் அவகாசம்

நெல்லை மாவட்டத்தில் பிறப்பு சான்று பதிவில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு பெயர் பதிவு செய்யாத பெற்றோர்கள் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் நேற்று தெரிவித்தார். இந்த தகவலை குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு SHARE IT.